Map Graph

ஜெய்சல்மேர் மாவட்டம்

இராசத்தானில் உள்ள மாவட்டம்

ஜெய்சல்மேர் மாவட்டம், மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள இராஜஸ்தான் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் ஜெய்சால்மர் ஆகும். இராஜஸ்தான் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் அமைந்த இம்மாவட்டம் தார் பாலைவனத்தில் உள்ளது. இராஜஸ்தானில் மக்கள் தொகை குறைந்த மாவட்டங்களில், ஜெய்சல்மேர் மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிக் காலத்தில், இம்மாவட்டப் பரப்புகளை ஜெய்சல்மேர் சமஸ்தானம் ஆட்சி செய்தது.

Read article
படிமம்:Jaisalmer_in_Rajasthan_(India).svgபடிமம்:Désert-du-Thar.jpg